ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்பியுமான பரூக் அப்துல்லா எப்போது வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை அராஜகமான முறையில் மோடி அரசு கைது செய்துள்ளது.
பரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு
உச்சநீதிமன் றத்தில் வழக்கு முடியும் வரை உள்துறைஅமைச்சர் ஏன் காத்திருக்கவில்லை?கதவுகள் விரைவில் திறக்கும். எங் கள் மக்கள் வெளியே வருவார்கள், ...